மரியாதை

Winslow (1862)

மரியாதை (mariyātai) — noun
  1. [improp. மரியாதி.] Continuance in the right way, propriety of conduct, rectitude, ஒழுக்கம்
  2. Civility, reverence, respectful behavior to a superior, courtesy, complaisance, வணக்கம். (c.)
  3. A boundary, limit, a dyke, வரம்பு
  4. The sea-shore, கடற்கரை. W. p. 646. MARYYADA
  5. Justice, நீதி. (சது.)
  6. A fixed certainty, அமைவித்தநிச்சயம்
  7. Way, manner, விதம்
  • மரியாதைக்காரன் — A well behaved courteous man.
  • மரியாதைத்தப்பு — Disrespect, want of politeness.
  • மரியாதைபங்கம்–மரியாதைப்பிழை — Incivility, disrespect.
  • மரியாதைபண்ண — To respect, to treat with respect.
  • மரியாதைராமன் — The name of a man distinguished for his justice. 2. [vul.] Order, propriety, யோக்கியம். (c.)

Fabricius (1972)

மரியாதை — noun
  1. மரியாதி, s. boundary, limit; வரம்பு
  2. a fixed certainty, a prescriptive general rule
  3. propriety of conduct, modesty, discretion, ஒழுக் கம்
  4. civility, decency, reverence, வணக்கம்
  5. way, manner, விதம்
  6. the seashore கடற்கரை
  • மரியாதைக்காரன் — a well behaved courteous man.
  • மரியாதைத்தப்பு–ப்பங்கம்–ப்பிழை — incivility, disrespect.
  • மரியாதைபண்ண–செய்ய — to treat with respect.

Tamil Moli Akarathi (1928)

மரியாதை (mariyātai)
  1. அமைவித்தநிச்சயம், ஏல்லை ஒழுக்கம், கரை, சரிமுறை, நீதி, வ ணக்கம், வரம்பு

IndoWordNet

மரியாதை — noun
  1. வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
மரியாதை — noun
  1. வயது, அந்தஸ்து, பதவி முதலியவை அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்பு.

கீர்த்தி பெருமை மேன்மை கௌரவம் புகழ் கியாதி ஒழுக்கம் நல்லநடத்தை நன்னடத்தை வரவேற்பு வணக்கம் நமஷ்காரம் வந்தனம் பரிசு சன்மானம் விருந்தோம்பல் உபச்சாரம் உபசரணை பக்தி உபசரிப்பு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

Tamil Wiktionary

மரியாதை

மதிப்பு ஒழுங்கு guard honor

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மரியாதை (mariyātai) — noun
  1. < maryādā
  2. Civility, courtesy, reverence, respectful behaviour to a superior; கௌரவமாக நடக்கை
  3. Caste rules or customs; சாதியாசாரம்
  4. Continuance in the right way, propriety of conduct, rectitude; நேர்மையான ஒழுக்கம்
  5. Justice; நீதி. (சூடா.)
  6. Way, manner; விதம். (W.)
  7. Boundary, limit; shore; வரம்பு
  8. Reward; சன்மானம். Loc. (W.)