ஊதியம்

wage, salary - கூலி, சம்பளம் gain, profit - இலாபம் benefit, advantage - பயன்

salary, income gain, profit benefit

Winslow (1862)

ஊதியம் (ūtiyam) — noun
  1. Profit, gain, proceeds, இலாபம்
  2. Utility, benefit, பலன்
  3. Learning, erudition, கல்வி. (ஊதிபம்.) ஊதியமென்பதொருவற்குப்பேதையார்கேண்மையொரீஇவிடல். To separate from the society of fools is profitable. (குறள்.)
  • ஊதியங்காண — to issue–as profit in trade.

Fabricius (1972)

ஊதியம் — noun
  1. , (ஊதிபம்), s. gain, profit, income, இலாபம்
  2. benefit, advantage, பயன்
  3. learning, erudition, கல்வி

Tamil Moli Akarathi (1928)

ஊதியம் (ūtiyam)
  1. இலாபம், கல்வி, பலன்
ஊதியம் (ūtiyam)
  1. இலாபம், கல்வி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊதியம் (ūtiyam) — noun
  1. prob. உதி³-
  2. Profit, gain; இலாபம். முதலிலார்க் கூதிய மில்லை (குறள், 449)
  3. Benefit, advantage; பயன். ஊதி யங்கருதிய வொருதிறத்தானும் (தொல். பொ. 41)
  4. Learning, erudition; கல்வி. (திவா.)

IndoWordNet

ஊதியம் — noun
  1. நிறுவனம் ஒன்றில் செய்யும் பணிக்காக ஒருவருக்குக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை தரப்படும் பணம்
ஊதியம் — noun
  1. மாத, வார அடிப்படையில் உழைப்புக்குப் பெறும் தொகை.
ஊதியம் — noun
  1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டப்படும் பணம்

சொத்து கூலி வெகுமானம் சம்பாவனை உபசாரம் கறத்தல் கூலி பிரித்தல் பொறாமையற்ற குணம் சம்பளம் மாதசம்பளம் வருமானம்