உயர்நிலை

Tamil Moli Akarathi (1928)

உயர்நிலை (uyarnilai)
  1. தேவலோகம், மேன்மாடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உயர்நிலை (uyar-nilai) — noun
  1. +
  2. See உயர்நிலம்
  3. (திவா.)
  4. High position; மேலான பதவி. உயர்நிலைவான்றோய்மாடம் (பெரும்பாண். 332)
  5. Godhead, divine nature; தெய்வத்தன்மை. அணங்குசா லுயர்நிலை தழீஇ (திருமுரு. 289)
  6. See உயர்நிலம்
  7. அவன் உயர்நிலையிலிருக்கிறான்

IndoWordNet

உயர்நிலை — noun
  1. ஒன்று அல்லது ஒருவர் அடையும் மிக உயர்ந்த நிலை

உச்சநிலை உச்சம் உயர்வுநிலை மேல்நிலை நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உயர்நிலை
  1. உயர்நிலம்
  2. மேன்மை
  3. துறக்கம், தேவருலகம்