ஒருவர் தனது மரணத்துக்குப் பின் தனது உடமைகள் யாருக்குச் சேர வேண்டும் என்று குறிப்பிடும் சட்ட ஆவணம் / பத்திரம்; விருப்புறுதி ஆவணம்
will, testament
Tamil Wiktionary
உயில்
ஒருவர் தனது மரணத்துக்குப் பின் தனது உடமைகள் யாருக்குச் சேர வேண்டும் என்று குறிப்பிடும் சட்ட ஆவணம் / பத்திரம்; விருப்புறுதி ஆவணம்
Tamil Moli Akarathi (1928)
உயில் (uyil)
சாதனப்பத்திரிகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உயில் (uyil) — noun
will. Will, legal declaration of a person's intentions, to take effect after his death; மரணசாசனம். Mod.
IndoWordNet
உயில் — noun
இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.

சொத்தை ஒரு நபரின் பெயரிலிருந்து இன்னொரு நபரின் பெயருக்கு மாற்றி எழுதும் முறை