*, 1) காகிதத்துண்டு, 2 ஏலச்சீட்டு, 3) இடம் , - 1) a small piece of paper, 2 a custom of finance in tamilnadu, 3) placement. சீட்டு
chit, note, paper ticket, pass voucher, bond
Winslow (1862)
சீட்டு (cīṭṭu) — noun
Chit, note, billet, letter, epistle, பத்திரம்
Bond, bill, draft, voucher, writ, உண்டிச்சீட்டு
Lottery; a lot in sortilege, திருவுளச்சீட்டு. (c.)
சீட்டாள் — A note-bearer, a letter-carrier. சீட்டாளுக்கொருமூட்டாள்செருப்புத்தூக்கிக்கொரு அடப்பக்காரனா. Does a letter-carrier require an assistant; or a shoe-bearer a pouch-keeper?
சீட்டுக்கொடுக்க — To tender a bond, writing, voucher, draft, &c.
சீட்டுநாட்டு — Notes, bonds, &c.
சீட்டுநாட்டுப்பண்ண — To write a bond, or agreement, &c.
சீட்டுப்பணம் — Money due by bond, or lottery.
சீட்டுப்போட — To cost lots.
Fabricius (1972)
சீட்டு — noun
a note, a chit, a letter
bond, bill, draft, பத்திரம்
lottery ticket, lot, திருவுளச் சீட்டு
playing cards
a list, ஜாப்தா
சீட்டாள் — a note-bearer, a page.
சீட்டுக் கட்டு — a pack of playing card.
சீட்டுக்கட்ட — to subscribe to a chit fund.
சீட்டுக்கவி — poetical address to a king; a letter written in verse.
சீட்டுக் கிழிய–இறக்க — to die, .
சீட்டு நாட்டு — notes, bonds etc.
Tamil Moli Akarathi (1928)
சீட்டு (cīṭṭu)
பத்திரிகை
சீட்டு (cīṭṭu)
கடன்சீட்டுமுதலிய
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீட்டு (cīṭṭu) — noun
ciṭṭhi. [K. cīṭi, M. Tu. cīṭu.]
Note, letter, scrap of paper or ola containing a memorandum, pass, ticket; எழுத்துக்குறிப்பு
Association chit fund where the sum total of the premiums in each instalment is assigned either to the lowest bidder or to one whose name is decided by drawing lots; கூட்டுச்சீட்டு நிதி
Playing-cards; விளையாடும் சீட்டு
List; ஜாப்தா. நூற் றொரு பேதமாய் விரியுமென்று பாடியகாரர் சீட்டுக் கொடுப்பர் (பி. வி. 17, உரை)
IndoWordNet
சீட்டு — noun
வாகனம், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்வதற்காக உள்ள ஆசனம்