உறைதல்

உறைந்து போதல், தங்குதல் (உறைவிடம் என்ற பொருளில்), வசித்தல்

freezing

Tamil Moli Akarathi (1928)

உறைதல் (uṟaital)
  1. இருத்தல், சஞ்சரித்தல்,நில ம்பால்முதலியனவிறுகுதல்,வசித்தல்
உறைதல் (uṟaital)
  1. தோய்தல், வசித்தல்

IndoWordNet

உறைதல் — noun
  1. பொருளின் மொத்தமான அடிப்பாகம் உறைந்துபோவது
உறைதல் — noun
  1. ஏதேனும் ஒரு திரவப்பொருள் திடமாகும் நிலை.

திரவம் ஆடை வேலை பணி