எக்கியம்

யாகம், வேள்வி, ஓமம் sacrifice, ceremony in which oblations are offered யாகம் - வேள்வி - ஓமம் - எஞ்ஞம் - எச்சம் - தவம்

Ekyam

Tamil Wiktionary

எக்கியம் — பெயர்ச்சொல் (Noun)
  1. யாகம், வேள்வி, ஓமம்

Fabricius (1972)

எக்கியம் — noun
  1. a sacrifice, யாகம்.
  • எக்கியம்பண்ண–வளர்க்க — to offer sacrifices.
  • எக்கியோபவீதம்–பூணூல் — the sacred thread of the twice-born castes. .

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எக்கியம் (ekkiyam) — noun
  1. Sacrifice, ceremony in which oblations are offered; யாகம். (திருவானைக். கோச்செங். 70.)

IndoWordNet

எக்கியம் — noun
  1. பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்

யாகம் வேள்வி ஓமம் ஹோமம் அக்கிட்டோமம் ஒமியம் கிரது யஞ்ஞம் தீவளர்த்தல் அக்கினிசாந்தி அசமதாகம் அசமடம் நாகயாகம் சர்ப்பயாகம் ஸ்ர்ப்பயாகம் கஞ்சுகியாகம் குண்டலியாகம் சக்கிரியாகம் புயகயாகம் புயங்கயாகம் போகியாகம் மராளயாகம் வியாளயாகம் அரவுயாகம் கோமேத யாகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எக்கியம்
  1. வேள்வி