தீவளர்த்தல்

Tamil Wiktionary

தீவளர்த்தல்
  1. உடன்கட்டையேறல் முதலியவற்றிற்கு நெருப்பு வளர்த்தல்
  2. வேள்வித்தீயைப் பெருக்குதல்

Tamil Moli Akarathi (1928)

தீவளர்த்தல் (tīvaḷarttal)
  1. அக்கினிவளர்த்தல்

IndoWordNet

தீவளர்த்தல் — noun
  1. வேள்வி செய்யும் செயல்
தீவளர்த்தல் — noun
  1. மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்
தீவளர்த்தல் — noun
  1. பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்

யாகம் வேள்வி ஆராதனை ஓமக்குண்டம் ஒளபாசாணம் அக்னிசாந்தி அக்னிட்டோமம் அசட்டி அசமதாகம் அசமடம் சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம் ஹோமம் ஓமம் ஔபாசாணம் தானம் பூர்ணஹோமம் தந்திரஹோமம் லாஜ் ஹோமம் அக்கிட்டோமம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீவளர்த்தல்
  1. உடன்கட்டையேறல் முதலியவற் றிற்கு நெருப்பு வளர்த்தல்
  2. வேள்வித்தீயைப் பெருக்குதல்