ஹோமம்

Homam

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஹோமம் (hōmam) — noun
  1. Oblation through fire. See ஓமம்², 1.

IndoWordNet

ஹோமம் — noun
  1. மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்
ஹோமம் — noun
  1. பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்

ஓமம் யாகம் அசமடம் வேள்வி அக்னிட்டோமம் அக்னிசாந்தி அசமதாகம் ஔபாசாணம் தீவளர்த்தல் தானம் பூர்ணஹோமம் தந்திரஹோமம் லாஜ் ஹோமம் அக்கிட்டோமம் எக்கியம் ஒமியம் கிரது யஞ்ஞம் அக்கினிசாந்தி நாகயாகம் சர்ப்பயாகம் ஸ்ர்ப்பயாகம் கஞ்சுகியாகம் குண்டலியாகம் சக்கிரியாகம்