வேள்வி

யாகம், ஓமம் Yaaga, a Hindu ritual

offering, sacrifice altar, sacrificial fire service, adornment, worship

Tamil Wiktionary

வேள்வி
  1. யாகம்
  2. ஓமம்

Winslow (1862)

வேள்வி (vēḷvi) — noun
  1. A sacrifice, an oblation, யாகம்
  2. Adoration, worship, ஆராதனை
  3. Beneficence, ஈகை
  4. A sacrificial pit, ஓமகுண்டம்
  5. The tenth lunar mansion, மகம். (சது.)
  • வேள்விக்குண்டம் — A sacrificial pit.
  • வேள்வித்தறி — A sacrificial post, as யூபஸ்தம்பம்.
  • வேள்விநாயகன் — An epithet of Indra.
  • வேள்வியோம்ப — To offer burnt sacrifices.
  • வேள்வியாளர் — Brahmans, பிராமணர். 2. Munificent persons, ஈகையாளர்.

Fabricius (1972)

வேள்வி — v. n. & s.
  1. n. & s. a sacrifice, யாகம்
  2. adoration, worship, ஆராதனை
  3. the tenth lunar mansion, மகம்
  4. a sacrificial pot, ஓமகுண்டம்
  5. beneficence, ஈகை
  • வேள்விக்குண்டம்–வேள்வி — as 4.
  • வேள்வித் தறி–தூப ஸ்தம்பம் — a sacrificial post, .
  • வேள்வி நாயகன் — Indra.
  • வேள்வியாளர் — Brahmins, munificent persons.
  • வேள்வி யோம்பல் — offering burnt sacrifices.

Tamil Moli Akarathi (1928)

வேள்வி (vēḷvi)
  1. ஆராதனை, ஈகை, ஓமகுண் டம், மகநாள், யாகம்
வேள்வி (vēḷvi)
  1. ஆராதனை, ஈகை, ஓமகுண்டம், மகநாள், யாகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேள்வி (vēḷvi) — noun
  1. Sacrifice. See ஐவகைவேள்வி
  2. முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி (அகநா. 220)
  3. Spiritual discipline. See ஐவகையாகம்
  4. 3. Sacrificial pit; ஓமகுண்டம். (பிங்.)
  5. Service, worship; பூசனை. (பிங்.) வேள்வியி னழகியல் விளம்பு வோரும் (பரிபா. 19, 43)
  6. Marriage; கலியா ணம். நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127)
  7. Benevolence; gift; கொடை. (பிங்.)
  8. Religious merit; புண்ணியம். ஆள்வினை வேள்வியவன் (பு. வெ. 9, 27)
  9. (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast devils with their dead bodies. See களவேள்வி. பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின் (அகநா. 13)
  10. The 10th nakṣatra. See மகம், 2

IndoWordNet

வேள்வி — noun
  1. வேள்வி செய்யும் செயல்
வேள்வி — noun
  1. மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்
வேள்வி — noun
  1. பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்
வேள்வி — adjective
  1. யாகம் தொடர்பான

யாகம் ஆராதனை ஓமக்குண்டம் தீவளர்த்தல் ஒளபாசாணம் அக்னிசாந்தி அக்னிட்டோமம் அசட்டி அசமதாகம் அசமடம் சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம் ஹோமம் ஓமம் ஔபாசாணம் தானம் பூர்ணஹோமம் தந்திரஹோமம் லாஜ் ஹோமம் அக்கிட்டோமம்