யாகம்
sacrifice
Winslow (1862)
யாகம் (yākam) — noun
- A sacrifice, an oblation, வேள்வி. W. p. 683. YAGA.
- யாகம்–5–பஞ்சமகாயக்கியம் — . Five oblations. See .
- யாகம்–21–அக்கினிஷ்டோமம்–அத்தியக்கினிஷ்டோமம்–உத்தியம்–சோடசி–வாசபேயம்–அதிராத்திரம்–அப்தோரியாமம்–அக்கினியாதேயம்–அக்கினிகோத்திரம்–தரிசபூர்ணமாசம்–சாதுர்மாசியம்–நிருடபசுபந்தம்–ஆக்கிராணம்–சௌத்திராமணி–அட்டகை–பார்வணம்–சிரார்த்தம்–சிராவணீ–ஆக்கிரகாயணீ–சைத்திரீ–ஆசுவயுசீ — . Twenty-one sacrifices: 1. ; 2. ; 3. ; 4. ; 5. ; 6. ; 7. ; 8. ; 9. ; 10. ; 11. ; 12. . 13. ; 14. ; 15. ; 16. ; 17. ; 18. ; 19. ; 20. ; 21. .
- யாகசமித்து — Wood and other combustibles for a sacrifice, as சமித்து.
- யாகசாலை — A sacrificial hall.
- யாகசேனன் — panchala the father of Drobad'hi, பாஞ்சாலன்.
- யாகஞ்செய்ய — To make an oblation.
யாகம் (yākam)
- See பஞ்சமகாயக்கியம், make, see மகாயக்கியம்
Fabricius (1972)
யாகம் — noun
- a sacrifice, an oblation, வேள்வி.
- யாகசமித்து — wood and other combustibles for a sacrifice.
- யாகசாலை — a sacrificial hall.
- யாகஸ்தம்பம்–யூபஸ்தம்பம் — a post, to which a goat to be sacrificed is tied.
- யாகபோசனர் — the celestials.
Tamil Moli Akarathi (1928)
யாகம் (yākam)
- பலி, வேள்வி
யாகம் (yākam)
- இட்டி, ஏச்சம், ஓமம், கிறுது, சத் திரம், சித்து, மகம், யசனம், யூபம், வேள்வி
யாகம் (yākam)
- 5- பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானுடம், இவற்றுள் வேதமோதல், பிரமயாகம், ஓமம் வளர்த்தலே தெய்வயாகம், பலியீதல் பூதயாகம் தர்ப்பணமுடித்தல் பிதிர்யாகம், இரப்போர்க்குணவு முதலியவீதலே மானுடயாகம்
யாகம் (yākam)
- 21- அக்கினிட்டோமம், அத்தி யக்கினிட்டோமம், உத்தியம், சோ டசீ, வாசபேயம், அதிராத்திரம், அப் தோரியாமம், அக்கினியாதேயம், அக் கினிகோத்திரம், தரிசபூரணமாசம், சாதுர்மாசியம், நிரூடபசுமந்தம், ஆக் குரயணம், சௌத்திராமணி, அட்ட கை, பார்வணம், சிராத்தம், சிராவணீ
- ஆக்கிரகாயணீ, சைத்திரி, ஆசுவயுசி
யாகம் (yākam)
- 18- சோதிட்டோமம், அங்கிட் டோமம், உத்தியம், சோடசீ, வாச பேயம், அத்திராத்திரம், சோமயா கம், சாதுர்மாசியம், மவுத்திரமேதம், சௌந்திராமணி, புண்டரீகம், அங்கி சயன், இராசசூயம், அச்சுவமேதம், விச்சுவதித்து, பிரமமேதம், பிரணவ மேதம், பசுபந்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
யாகம் (yākam) — noun
- < yāga
- Sacrifice, of eighteen kinds, viz., cōtiṭṭōmam, aṅkiṭṭōmam, attiyaṅkiṭṭōmam, vācapēyam, atirāttirakam, cōmayākam, kāṇṭakam, cāturmāciyam, cavuttirāmaṇi, puṇṭarīkam, civakāmam, mayēntiram, aṅkicamaṉ, irācacūyam, accuvamētam, viccuvacittu, naramētam, piramamētam; சோதிட்டோ மம், அங்கிட்டோமம், அத்தியங்கிட்டோமம், வாசபே யம், அதிராத்திரகம், சோமயாகம், காண்டகம், சாதுர் மாசியம், சவுத்திராமணி, புண்டரீகம், சிவகாமம், மயேந்திரம், அங்கிசமன், இராசசூயம், அச்சுவமேதம், விச்சுவசித்து, நரமேதம், பிரமமேதம் என்ற பதி னெட்டு வகைப்பட்ட வேள்வி. (திவா.)
- Sacrifice, of five kinds. See ஐவகையாகம்
- 3. Varieties of spiritual discipline. See ஐவகையாகம்
- 4. Worship; திருவாராதனம். Vaiṣṇ
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
யாகம்
- வேள்வி
- பதினெண்வகை வேள்வி