எதிர்வாதம்

பிரதிவாதியின் வாதம் மாறுபடக் கூறுகை

counterargument

Tamil Wiktionary

எதிர்வாதம்
  1. பிரதிவாதியின் வாதம்
  2. மாறுபடக் கூறுகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எதிர்வாதம் (etir-vātam) — noun
  1. < எதிர்⁴ +
  2. (Law.) Reply, argument for the defence; பிரதி வாதியின் வாதம்
  3. Objection; மாறுபடக் கூறு கை. எதைச்சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுகிறான்

IndoWordNet

எதிர்வாதம் — noun
  1. எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
எதிர்வாதம் — noun
  1. உண்மையான விசயத்தைக் காண்பிக்காமல் ஏதாவது ஒரு விசயத்தை வெற்றி பெற முயற்சி செய்யும் நீத்துறையில் உள்ள ஒரு குற்றம்

மறுப்பு எதிர்ப்பு தடங்கல் தடை வாக்கு கூற்று வாக்குச்சாதுர்யம் வாதத்திறமை கெட்டகுணம்