மறுப்பு
(பெ) - வேண்டாம், இல்லை, (ஆங்) - objection, denial, refutation (இந்தி) - आपत्ति
refusal, denial objection, opposition refutation
Tamil Wiktionary
மறுப்பு
- (பெ) - வேண்டாம், இல்லை,
[object Object]
Tamil Moli Akarathi (1928)
மறுப்பு (maṟuppu)
- மறுக்குதல், மறுவுழவு
மறுப்பு (maṟuppu)
- மறுத்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மறுப்பு (maṟuppu) — noun
- < மறு-
- Refusal, denial; மறுக்கை
- Objection, opposition; எதிர்க்கை
- Refutation; கண்டனம்
- Reploughing; மறுவுழவு. (J.)
- Ploughing crosswise to the first ploughing; முன்னுழுத சாலுக்குக் குறுக்காக உழுகை. Nāñ
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மறுப்பு
- மறுத்தல்
- எதிர்த்தல்
- கண்டனம்
- மறு