எரிமலை

File:Arenal-Volcano.jpg File:Poas vulkaan Costa Rica.jpg File:Piton Fournaise eruption 08 2004 01.jpg

volcano

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எரிமலை (eri-malai) — noun
  1. Volcano; நெருப்பைக் கக்கும் மலை. Mod.

IndoWordNet

எரிமலை — noun
  1. ஒரு மலையில் சிகரத்தின் பள்ளத்திலிருந்து புகைகள், சாம்பல்கள் மேலும் உருகுவது அல்லது எரியும் பொருட்களுக்கு சமமாக ஒவ்வொரு சமயமும் வெளியேறுவது

மலை பருவதம் பர்வதம் வரை குன்று பறம்பு கிரி.

Tamil Wiktionary

எரிமலை
  1. (பெ)
  2. நெருப்பைக் கக்கும் மலை
  3. புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு
  4. தீப்பிளப்பு

எரி மலை