எறி

throw, throw at (something), hurl, toss, pelt फ़ेंकना, उछालना, उछाल, फेंकना இந்தி

to throw, to fling, to cast to strike, hit, beat

Fabricius (1972)

எறி — v. t.
  1. v. t. throw, cast, fling, reject, throw away, தள்ளு
  2. beat, as a drum, அடி
  3. rob, sack, pillage, கொள்ளையிடு
  4. destroy, ruin, அழி
  5. displease, irritate, insult, சீறு; v. i. blow, as the wind, காற்று வீசு
  6. pounce upon, as a bird on its prey
  7. kick, உதை
  • கல்லெறி தூரம் — a stone's throw from hence.
  • எறிசொல்லாய்ச் சொல்ல — to mention a thing transiently or by the way.
  • எறி–எறிவு — throw, throwing.
  • எறிகால் — violent wind.
  • எறிசக்கரம் — a circular weapon hurled at the enemy.
  • எறிந்துபோட–விட — to cast out.
எறி — v. i.
  1. v. i. give light, shine as the sun, glitter, ஒளிவீசு
  2. nail, pin, தை
  3. suffocate, as smoke affect, உறை
  • வெயில் எறிக்கிறது–எறிப்பு — the sun shines; ; shining, splendour, sun-shine.

IndoWordNet

எறி — verb
  1. எறியப்படுவது
எறி — verb
  1. தேவையில்லாதப் பொருட்களை வெளியேற்ற
எறி — verb
  1. பொருட்களை குப்பையில் வீச

வீசு இரு வேலைசெய் பணிசெய் கொட்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எறி
  1. குத்து
  2. தள்ளு
  3. அறை
  4. அடி
  5. வெட்டு
  6. வீச்சு
  7. உதை
  8. அடிக்கை
  9. குறிப்பாகச் சொல்லுகை

Tamil Wiktionary

எறி — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எறி² (eṟi) — noun
  1. Throw, fling; வீச்சு. ஓர் எறியில் விழச்செய்தான்
  2. Kick; உதை
  3. Blowing, as the wind; அடிக்கை. சூறை மாருதத் தெறியது வளியின் (திருவாச. 3, 11)
  4. Hint, allusion, insinuation, innuendo; குறிப்பா கச்சொல்லுகை. ஒர் எறி எறிந்து அதற்கு வைக்கவேண் டும். (J.)