எலுமிச்சை

Lemon

Fabricius (1972)

எலுமிச்சை — noun
  1. a lemon tree; lime tree, citrus medica acida.
  • எலுமிச்சங்காய் — the unripe fruit of lemon.
  • எலுமிச்சம் பழம் — a ripe lemon.
  • கஸ்தூரி எலுமிச்சை — a small species of lemon.
  • காட்டெலுமிச்சை — wild lime.
  • கொடியெலுமிச்சை — a kind of creeper whose fruit resembles a lime.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எலுமிச்சை (elumiccai) — noun
  1. cf. likuca. [K. ilimiñci, M. elumicca.]
  2. Sour lime
  3. tr., Citrus medica acida. ஒரு மரம்
  4. Fruit of the sour lime-tree; எலுமிச்சம் பழம்
  5. Sweet lime. See தித்திப்பெலுமிச்சை. (L.)
  6. Bergamotte orange, m. tr., Citrus aurantium bergamia; எலுமிச்சை வகை. (L.)

IndoWordNet

எலுமிச்சை — noun
  1. வட்டமாகவும் புளிப்பாகவும் இருக்கும் பழத்தையுடைய ஒரு சிறிய மரம்ஒன்றின் வட்டமான புளிப்பாக இருக்கும் ஒரு சிறிய மரம்

அருணம் இலிகுசம் சதாபலம் சம்பீரம் மரம்