சதாபலம்
எலுமிச்சைமரம்
Satabalam
Winslow (1862)
சதாபலம் (catāpalam) — noun
- The lime tree, ஏலுமிச்சை. W. p. 887. SADAPHALA.
Tamil Moli Akarathi (1928)
சதாபலம் (catāpalam)
- அத்திமரம், ஏலுமிச்சை தெங்கு, வில்வமரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சதாபலம் (catā-palam) — noun
- + phala. Sour lime. See எலுமிச்சை. (பிங்.)
IndoWordNet
சதாபலம் — noun
- வட்டமாகவும் புளிப்பாகவும் இருக்கும் பழத்தையுடைய ஒரு சிறிய மரம்ஒன்றின் வட்டமான புளிப்பாக இருக்கும் ஒரு சிறிய மரம்
எலுமிச்சை அருணம் இலிகுசம் சம்பீரம் மரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)