அருணம்
Arunam
Winslow (1862)
அருணம் (aruṇam) — noun
- Red, dark red, bright red, the color of the dawn, மிகுசிவப்பு
- A dawn, அருணோதயம். Wils. p
- ARUNA
- அருணபூரி — The cochineal insect, இந்திரகோபம்.
- அருணன் — The sun, சூரியன். 2. The dawn as charioteer of the sun, சூரியன்றேர்ப்பாகன். Wils. p. 67. ARUNA. 3. The planet mercury, புதன்.
- அருணாசலம் — A famous hill sacred to Siva, திருவண்ணாமலை; [ex அசலம், mountain.]
- அருணாசலபுராணம் — The history of this mountain.
- அருணோதயம் — Sun rising, சூரியோதயம். 2. Daybreak, வைகறை; [ex உதயம்.] Wils. p. 67. ARUNODAYA.
அருணம் (aruṇam) — noun
- A deer, மான்
- A sheep, ஆடு
- The lime tree, ஏலுமிச்சை. Citrus Limetta Riss
- A country, also the language spoken in it, ஓர்தேசம்
- Gold, பொன்
- Elephant, யானை
Fabricius (1972)
அருணம் — noun
- the down, bright red colour of the dawn
- sheep, ஆடு
- lime, எலுமிச்சை
- red lead, சிந்தூரம்
- gold, பொன். அருணாசலம், (அருண+அசலம்) அருணை – Tiruvannamalai, திருவண்ணாமலை
அருணம் — noun
- deer, மான்.
Tamil Moli Akarathi (1928)
அருணம் (aruṇam)
- ஆடு, ஏலுமிச்சை, கருமைகலந் தசிவப்பு, செவ்வானம், தாமிரம், தேயமைம்பத்தாறி னொன்று
- பதி னெண்பாடையினொன்று
- பொன், மான், மிகுசிவப்பு, யானை, விடியல்
அருணம் (aruṇam)
- ஆடு, ஏலுமிச்சை, ஓர்தேயம், பதினெண்பாடையிலொன்று, மிகுசிவப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அருணம்¹ (aruṇam) — noun
- < aruṇa
- Red, dark red, bright red, colour of the dawn; சிவப்பு. அருணமேனி (பாரத. இராச. 105)
- Red lead; சிந்தூரம். (இராசவைத்.)
- Sheep; செம் மறியாடு. (பிங்.)
- Sour lime. See எலுமிச்சை. (பிங்.)
அருணம்² (aruṇam) — noun
- Deer; மான். (பிங்.)
அருணம்¹ (aruṇam) — noun
- < aruṇa
- Evening sky; செவ்வானம். (நாநார்த்த.)
- Gold; பொன். (அக. நி.)
- Yellow colour; பொன்மை. (நாநார்த்த.)
- Red leprosy; செங்குட்டநோய். (நாநார்த்த.)
- Silence; noiselessness; ஒலியின்மை. (நாநார்த்த.)