சம்பீரம்

Tamil Wiktionary

சம்பீரம்
  1. எலுமிச்சைமரம்
  2. கிச்சிலிமரம்

Winslow (1862)

சம்பீரம் (campīram) — noun
  1. The lime or citron tree, ஏலுமிச்சை. W. p. 340. JAMBEERA.

Fabricius (1972)

சம்பீரம் — noun
  1. the sour lime, எலுமிச்சை
  2. jambiri orange

Tamil Moli Akarathi (1928)

சம்பீரம் (campīram)
  1. ஏலுமிச்சை
சம்பீரம் (campīram)
  1. ஏலுமிச்சை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சம்பீரம்¹ (campīram) — noun
  1. < jambīra
  2. Sour lime. See எலுமிச்சை
  3. Jambhiri orange. See கிச்சிலி. (L.)
சம்பீரம்² (campīram) — noun
  1. See சம்பு³
  2. (மலை.)

IndoWordNet

சம்பீரம் — noun
  1. வட்டமாகவும் புளிப்பாகவும் இருக்கும் பழத்தையுடைய ஒரு சிறிய மரம்ஒன்றின் வட்டமான புளிப்பாக இருக்கும் ஒரு சிறிய மரம்

எலுமிச்சை அருணம் இலிகுசம் சதாபலம் மரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சம்பீரம்
  1. எலுமிச்சைமரம்
  2. கிச்சிலிமரம்