ஏற்பு
acceptance
Tamil Wiktionary
ஏற்பு
- இசைவு
- உடன்பாடு
- ஒப்பம்
- ஒப்புதல்
ஏல் பு ஏற்புரை
Fabricius (1972)
ஏற்பு — v. n.
- n. of ஏல், appropriateness, fitness, பொருத்தம்
- acceptance, reception
Tamil Moli Akarathi (1928)
ஏற்பு (ēṟpu)
- இரப்பு, ஈர்ப்பு, பொருத்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏற்பு (ēṟpu) — noun
- < ஏல்-
- Appropriateness, fitness; பொருத்தம். ஏற்புற வணிதலும் (நம்பியகப். 125)
- Acceptance, reception; ஏற்றுக்கொள்கை. வர வேற்பு
IndoWordNet
ஏற்பு — noun
- ஒன்றைத் தன்னுடையதாக்கிக் கொள்ளல்
ஏற்றல் வேலை பணி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஏற்பு
- பொருத்தம், தகுதி
- ஏற்றுக்கொள்கை