ஏற்றல்
Loading
Tamil Moli Akarathi (1928)
ஏற்றல் (ēṟṟal)
- அடித்தல், அறுத்தல், இறை மரம், ஏதிர்த்தல்,மறிதல், ஏற்றுதல், குத்தல், கொல்லல், தட்டப்படுதல், வெட்டல்
ஏற்றல் (ēṟṟal)
- அங்கீகரித்தல், அடுக்குதல், இ ணங்கல், நடத்தல், பொருந்தச், செய் தல், இரத்தல், உணர்த்தல், ஏதிர்த் தல், ஏழுப்பல், ஏறிதல், ஏற்றுதல், கொள்ளல், தகுதி
ஏற்றல் (ēṟṟal)
- இரத்தல், குறைகோள், வேண் டுதல், யாசித்தல்
ஏற்றல் (ēṟṟal)
- அடித்தல், அறுத்தல், ஏறிதல், குத்தல், கொல்லல், வியங்கோண் முற்று, வெட்டல்
ஏற்றல் (ēṟṟal)
- அடுக்குதல், இரத்தல், உணர்த்த ல், ஏதிர்த்தல், யெழும்பல், கொள்ள வியங்கோண்முற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏற்றல் (ēṟṟal) — noun
- Disputation, polemics; எதிர்க்கை. அறுவகைச் சமயமு மேற்றல் (பபெருங். பெருங். உஞ்சைக். 36, 243).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஏற்றல்
- இசைவாதல், இணங்கல்
- ஏற்றுதல்
- இரத்தல்
- எதிர்த்தல்
- எதிர்த்துப் போர் செய்தல்
- அடுக்கல்
- வாங்குதல்
- ஏந்தல்,