பு
புது, புதிய வினைச்சொல்லின் பின்னின்று பெயர்ச்சொல்லை உண்டாக்கும் பின்னொட்டு (கா - காப்பு) வினைச்சொல்லை உண்டாக்கும் பின்னொட்டு (பரப்பு, நிரப்பு}
Thu
Tamil Wiktionary
பு
- புது
- புதிய
- வினைச்சொல்லின் பின்னின்று பெயர்ச்சொல்லை உண்டாக்கும் பின்னொட்டு (கா - காப்பு)
- வினைச்சொல்லை உண்டாக்கும் பின்னொட்டு (பரப்பு
- நிரப்பு}
[object Object]
உருபு திரிபு இயல்பு காப்பு அடைப்பு பரப்பு
Winslow (1862)
பு (pu)
- A syllabic letter composed of ப் and உ.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பு¹ (pu)
- The compound of ப் and உ.
பு² (pu) — part
- Suffix of verbal nouns, as in kalappu; தொழிற்பெயர் விகுதி
- Suffix of abstract nouns, as in māṇpu; பண்புப்பெயர் விகுதி
- Suffix of incomplete verbs of the past tense, as in ceypu; இறந்தகால வினையெச்சவிகுதி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பு
- ஓர் உயிர்மெய்யெழுத்து (ப் ௨)
- தொழிற் பெயர் விகுதி
- பண்புப்பெயர் விகுதி
- இறந்த கால வினையெச்ச விகுதி