ஓடுபாதை

விமானம் ஓடி மேலெழுந்து பறக்கவும், பறந்து முடிந்தபின் கீழிறங்கி ஓடி நிற்கவும் தேவைப்படும் நீண்ட பாதை runway in an airport ஓடுபாதை ஓடு + பாதை

runway

Tamil Wiktionary

ஓடுபாதை — பெயர்ச்சொல் (Noun)
  1. விமானம் ஓடி மேலெழுந்து பறக்கவும், பறந்து முடிந்தபின் கீழிறங்கி ஓடி நிற்கவும் தேவைப்படும் நீண்ட பாதை

ஓடு பாதை ஓடுதளம் விமானம் விமான நிலையம் வானூர்தி