கச்சம்

ஆடை விளிம்பை மடித்துச் செருகிய அமைப்பு மரக்கால், ஒரு பண்டைய தானியங்களை அளக்கும் அளவை. ஒரு பெரிய எண்

scum

Winslow (1862)

கச்சம் (kaccam) — noun
  1. An elephant's neck-rope, யானைக்கழுத்திடுகயிறு
  2. Stays for the breast, முலைக்கச்சு. (பிங்.)
  3. A stirrup, அங்கவடி. (பிங்.)
  4. Measure in general, அளவு
  5. A dry measure, மரக்கால்
  6. Venture, daring rivalry, துணிவு. (பிங்.)
  7. Debt, கடன்
  8. A fish, ஓர்மீன்
  9. Thong, வார். (p.)
  • கச்சச்செல்வம்–கச்சத்தினங்கம் — A bone of that fish.
கச்சம் (kaccam) — noun
  1. The front border of the cloth worn below the waist-chiefly a woman's, முன்றானை. Wils. p. 179. KACHCHA.
  • கச்சங்கட்டுதல் — Tucking up the cloth behind.

Fabricius (1972)

கச்சம்
  1. elephant neck rope
  2. stays for the breast, முலைக்கச்சு
  3. a stirrup, அங்கவடி
  4. daring, துணிவு
  5. a fish; 6.debt, கடன்
  6. thong, வார்
  7. wing, feather, இறகு
கச்சம் — noun
  1. the front border of a cloth, முன்றானை.
  • கச்சம் கட்ட — to truck the cloth behind.

Tamil Moli Akarathi (1928)

கச்சம் (kaccam)
  1. அளவு, ஒருமீன், கடகரோக ணி, கடன், கவசம், காய்ச்சற்பா ஷாணம், குதிரையங்கவடி, துணி வு, நிச்சயம், மரக்கால், மீனெலும் பு, முலைக்கச்சு, முன்றானை,யானைக் கழுத்திடுகயிறு, வார், கச்சு
கச்சம் (kaccam)
  1. அளவு, கடன், குதிரையங்கவடி, துணிவு, மரக்கால், முன்றானை, யானை கழுத்திடு கயிறு, வார்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கச்சம்¹ (kaccam) — noun
  1. cf. K. kaccā. A grain measure; மரக்கால். (திவா.)
  2. Standard of measure; அளவை. (திவா.)
  3. A certain very large number; ஓரெண்ணுப்பெயர். களிறு பொற்றேர் நான்கரைக் கச்சமாகும் (சீவக. 2219)
  4. Agreement, binding; ஒப்பந்தம். சபையும் அடிகண் மாரும் அவிரோதத்தாற் கூடிச்செய்த கச்சம் (Insc.)
  5. A very small kind of fish; ஒருவகைச் சிறுமீன். (மூ. அ.)
  6. Wing, feather; இறகு. (பிங்.)
  7. Christmas rose herb. See கடுரோகிணி. (தைலவ.)
  8. A mineral poison; காய்ச்சற்பாஷாணம். (மூ. அ.)
கச்சம்² (kaccam) — noun
  1. The end piece of the Hindu garment tucked up in folds at the waist, such fold brought up from the front and tucked up behind; தானைச்சொருக்கு.
கச்சம்³ (kaccam) — noun
  1. Tortoise; ஆமை. கடல்புக்குழிக் கச்சமாகி (கம்பரா. கடறாவு. 42).

IndoWordNet

கச்சம் — noun
  1. யானைக் கட்டும் கயிறு
கச்சம் — noun
  1. தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

யானைக் கட்டும் கயிறு அங்கவடி தூசம் கயிறு தாம்புக்கயிறு முன்றானை முந்தானை விடுந்தலைப்பு சேலைத்தலைப்பு புடவைத்தலைப்பு உடுத்தும் பகுதி அணியும் பகுதி

Tamil Wiktionary

கச்சம்
  1. ஆடை விளிம்பை மடித்துச் செருகிய அமைப்பு
  2. ஆமை
  3. மரக்கால்
  4. ஒரு பண்டைய தானியங்களை அளக்கும் அளவை.
  5. ஒரு பெரிய எண்
  6. ஒப்பந்தம்
  7. ஒரு வகைச் சிறுமீன்
  8. பறவையின் இறகு
  9. யானைக் கழுத்திலிடும் கயிறு
  10. அங்கவடி