முன்றானை

front part of a woman's cloth/sari - சேலையின் தலைப்பு முன்றானையால் தன்னை அறியாமலே உதட்டைத் துடைத்தாள் - She wiped her lip with her mundaanai முழங்கள் பதினெட்டிலே மாற்றமில்லா விடினும் முன்றானை மாற்றமுண்டு (பாரதிதாசன்)

Before

Tamil Moli Akarathi (1928)

முன்றானை (muṉṟāṉai)
  1. முன்றோகை, மேற்போர்வை
முன்றானை (muṉṟāṉai)
  1. தோகை, கச்சம், கஞ்சகம், சாரவாரம், விடுந்தலைப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முன்றானை (muṉṟāṉai) — noun
  1. + தானை
  2. The outer end of a saree or cloth; சீலைத் தலைப்பு. முன்றானையிலே முடிந்தாளலாம்படி (ஈடு, 1, 10, 11)
  3. Upper garment; மேற்போர்வை. (யாழ். அக.)

IndoWordNet

முன்றானை — noun
  1. தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

முந்தானை கச்சம் விடுந்தலைப்பு சேலைத்தலைப்பு புடவைத்தலைப்பு உடுத்தும் பகுதி அணியும் பகுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முன்றானை
  1. சீலைத்தலைப்பு
  2. மேற்போர்வை