புடவைத்தலைப்பு
Saree title
IndoWordNet
புடவைத்தலைப்பு
— noun
தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி
முன்றானை
முந்தானை
கச்சம்
விடுந்தலைப்பு
சேலைத்தலைப்பு
உடுத்தும் பகுதி
அணியும் பகுதி
சொல் அகராதி
சொல் தேடு