விடுந்தலைப்பு

Tamil Wiktionary

விடுந்தலைப்பு
  1. சீலையின் முன்றானை.

Tamil Moli Akarathi (1928)

விடுந்தலைப்பு (viṭuntalaippu)
  1. கொய்யகம், முன்றானை
விடுந்தலைப்பு (viṭuntalaippu)
  1. குஞ்சம், கஞ்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடுந்தலைப்பு (viṭun-talaippu) — noun
  1. +. Front end of a cloth, the ornamented end of a saree; சீலையின் முன்றானை. (W.)

IndoWordNet

விடுந்தலைப்பு — noun
  1. தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

முன்றானை முந்தானை கச்சம் சேலைத்தலைப்பு புடவைத்தலைப்பு உடுத்தும் பகுதி அணியும் பகுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விடுந்தலைப்பு
  1. சலையின் முன்றானை