கடிகை

watch

Tamil Wiktionary

கடிகை — பெயர்ச்சொல் (Noun)
  1. காலத்தினைக் கணித்துத் காட்டக்கூடியக் கருவி;கடிகாரம்
  2. சமயம்
  3. 24 நிமிடங்கள் கொண்ட நாழிகை
  4. துண்டு;துணுக்கு

[object Object]

Winslow (1862)

கடிகை (kaṭikai) — noun
  1. An Indian hour of twenty-four minutes, நாழிகை. Wils. p. 307. GHADIKA.
  • கடிகாரம்–கடியாரம் — A watch, clock, dial, நாழிகையறியுங்கருவி.
  • கடியாரக்காரன் — A watch-maker.
  • கடியாரஞ்சொல்ல — To tell the hour.
  • கடிகைமாக்கள் — Panegyrists who pass before and after a prince pronouncing his titles and singing verses to his honor, மங்கலப்பாடகர்.
  • கடிகைவெண்பா — A poem in thirty-two நேரிசைவெண்பா, in which the poet sings the actions of gods and kings, which are said to be fulfilled in the space of an Indian hour, ஓர்பிரபந்தம்.
கடிகை (kaṭikai) — noun
  1. Opportunity, சமயம்
  2. A piece cut off, துண்டம்
  3. A bolt, தாழக்கோல்
  4. (பிங்.) Venereal tumor in the groins, அரையாப்பு
  5. Vedas, the sacred writings, வேதம்
  6. A kind of drinking vessel with a spout for pouring into the mouth, காகம்
  7. A brass plate for eating, உண்கலம். (p.) செய்யவாய்பவளக்கடிகை. Roseate lips resembling pieces of coral

Fabricius (1972)

கடிகை — noun
  1. opportunity, சமயம்
  2. a piece cut off, துண்டம்
  3. a drinking vessel with a spout, கரகம்
  4. shield, கேடகம்
  5. curtain, திரைச்சீலை
  6. handle, hilt, as of a spear, காம்பு
  7. a brass plate for eating
  8. bold, தாழ்க்கோல்
கடிகை — noun
  1. an Indian hour of 24 minu- tes, நாழிகை
  2. an astrologer who fixes the auspicious time for cere- monies etc
  3. swiftness, rapidity, வேகம்
  4. necklace
  5. bracelet, epaulette, காப்பு, தோள்வளை
  • கடிகாரம்–கடியாரம் — a watch, clock, dial.
  • கடிகாரக்காரன் — a watch-maker.
  • கடிகாரம் சொல்ல — to tell the hour.

Tamil Moli Akarathi (1928)

கடிகை (kaṭikai)
  1. அரையாப்பு, உண்கலம்,கரகம் சமயம், தாழ்க்கோல், துண்டம், நா ழிகை, வேதம்
கடிகை (kaṭikai)
  1. சமயம், தாழ்க்கோல், துண் டம், நாழிகை
கடிகை (kaṭikai)
  1. உச்சி, நெற்றிச்சுட்டி, மயிர்முடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடிகை¹ (kaṭikai) — noun
  1. < கடி³-
  2. Piece cut off; துண்டம். கரும்பெறி கடிகையோடு . . . கவளங் கொள்ளா (சீவக. 1076)
  3. Handle; hilt, as of a spear; காம்பு. தாளுடைக் கடிகை (அகநா. 35, 3)
  4. Pike-staff; குத்துக்கோல். (சிலப். 14, 173.)
  5. Bolt, sliding catch; கதவிடுதாழ். (பிங்.)
  6. Shield; கேடகம். (சிலப். 14, 173, அரும்.)
  7. Curtain; திரைச்சீலை. (சிலப். 14, 173, அரும்.)
கடிகை² (kaṭikai) — noun
  1. < ghaṭikā
  2. Indian hour of 24 minutes; நாழிகை. (திவா.)
  3. Opportunity; conjuncture of circumstances; சமயம். (திவா.)
  4. Astrologer who fixes the auspicious time for ceremonies etc.; முகூர்த்தம் விதிப் பவன். கண்ணனாரொடு கடிகையும் வருகென (சீவக. 2362)
  5. Bard whose function it is to invoke prosperity unto his patron, on special occasions; மங்கலபாடகன். காவன்மன்னருங் கடி கையுங் கடவது நிறைத்தார் (சீவக. 2367)
  6. Ancient name of the modern town of Sholinghur, where there is a shrine dedicated to Viṣṇu; சோளங் கிபுரம். (திவ். பெரியதி. 8, 9, 4.)
  7. Swiftness, rapidity; வேகம். (திவா.)
கடிகை³ (kaṭikai) — noun
  1. (W.)
  2. cf. குண்டிகை. Drinking vessel with a spout; கெண்டி
  3. cf. தளிகை. Plate from which food is eaten; உண் கலம்

IndoWordNet

கடிகை — noun
  1. மணிக்கட்டில் அணியும் ஆபரணத்தின் ஒரு வகை

காப்பு அருணம் கங்கணம் கமைப்பு கிரந்து கைச்சங்கிலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடிகை
  1. நாழிகை
  2. கதவிடு தாழ்
  3. துண்டம்: அரையாப்பு
  4. கரகம்
  5. உண்கலம்
  6. குத்துக் கோல்
  7. தோள்வளை
  8. ஊர்ச்சபை
  9. மங்கலப்