கமைப்பு

composition

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கமைப்பு (kamaippu) — noun
  1. Endurance; பொறுமை. கமைப்புறு நாண்முதற் காப்பு நீங்கி னார் (திருவிளை. வளை. 28).

IndoWordNet

கமைப்பு — noun
  1. மணிக்கட்டில் அணியும் ஆபரணத்தின் ஒரு வகை

காப்பு அருணம் கங்கணம் கடிகை கிரந்து கைச்சங்கிலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கமைப்பு
  1. பொறுமை, அடக்கம்