கடிவாளம்

குதிரை வாயில் மாட்டப்படும் இருப்புக் கருவி ;*horse's bit, bridle ;*கடிவாளம்போடு/மாட்டு - to bridle, curb

a bridle

Tamil Wiktionary

கடிவாளம் — பெயர்ச்சொல் (Noun)
  1. குதிரை வாயில் மாட்டப்படும் இருப்புக் கருவி

Fabricius (1972)

கடிவாளம் — noun
  1. (கடி) a bridle, bit.
  • கடிவாளப்புண்–புண்வகை — eczema, .
  • கடிவாளம்போட–மாட்ட — to bridle.
  • கடிவாளம் வாங்க–கழற்ற — to unbridle.
  • கடிவாளவார் — the reins of a bridle.
  • கடிவாளம் விட — to slacken the reins.
  • கடிவாளம் வெட்ட — to pull in the reins.

Tamil Moli Akarathi (1928)

கடிவாளம் (kaṭivāḷam)
  1. குதிரையின்வாய்வடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடிவாளம் (kaṭi-vāḷam) — noun
  1. Horse's bit, bridle; குதிரைவாயில் மாட்டப்படும் இருப்புக்கருவி. (திவா.)

IndoWordNet

கடிவாளம் — noun
  1. குதிரையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாயிலும் தலையிலும் பொருத்தப்படும் நீண்ட வாருடன் கூடிய சாதனம்.
கடிவாளம் — noun
  1. காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
கடிவாளம் — noun
  1. குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை

கலைப்பொருள்கள் கலினம் கவியம் குசை குதிரைவாய்க்கருவி முகக்கருவி மொக்கணி கவினம் ஆயுதம் கருவி மூடி