கவியம்

கடிவாளம் bridle

Poem

Tamil Wiktionary

கவியம்
  1. கடிவாளம்

Winslow (1862)

கவியம் (kaviyam) — noun
  1. A bridle, reins, கடிவாளம். (p.)
  2. (Anat.) Frænum, Wils. p. 204. KAVYA

Tamil Moli Akarathi (1928)

கவியம் (kaviyam)
  1. கடிவாளம்
கவியம் (kaviyam)
  1. கடிவாளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கவியம் (kaviyam) — noun
  1. kavi(y)a. Bit of a horse's bridle; கடிவாளம். (பிங்.)

IndoWordNet

கவியம் — noun
  1. காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
கவியம் — noun
  1. குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை

கடிவாளம் கலினம் குசை குதிரைவாய்க்கருவி முகக்கருவி மொக்கணி கவினம் ஆயுதம் கருவி மூடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கவியம்
  1. கடிவாளம்