மொக்கணி

குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை மொக்கணி முட்டக்கட்டி ( 29, 6) கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை Feed-bag, nose-bag A kind of bridle for mules, etc.

the knee

Tamil Wiktionary

மொக்கணி
  1. குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை மொக்கணி முட்டக்கட்டி ( 29
  2. 6)
  3. கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை

Winslow (1862)

மொக்கணி (mokkaṇi) — noun
  1. A gram-bag tied to a horse's mouth, தோற்பை
  2. [prov.] A kind of bridle for asses and oxen

Fabricius (1972)

மொக்கணி — noun
  1. a grain bag tied to a horse's mouth, தோற்பை
  2. a kind of bridle for asses and oxen

Tamil Moli Akarathi (1928)

மொக்கணி (mokkaṇi)
  1. தோற்பை, பொக்கணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மொக்கணி (mokkaṇi) — noun
  1. prob. மொக்கு- + அணி. [K. bakkaṇa.]
  2. Feed-bag, nose-bag; குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை. மொக்கணி முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6)
  3. A kind of bridle for mules, etc.; கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை. (J.)

IndoWordNet

மொக்கணி — noun
  1. காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
மொக்கணி — noun
  1. குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை

கடிவாளம் கலினம் கவியம் குசை குதிரைவாய்க்கருவி முகக்கருவி கவினம் ஆயுதம் கருவி மூடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மொக்கணி
  1. குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் பை
  2. கருவிவகை