குதிரைவாய்க்கருவி

Horseshoe

Tamil Moli Akarathi (1928)

குதிரைவாய்க்கருவி (kutiraivāykkaruvi)
  1. கடிவாளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குதிரைவாய்க்கருவி (kutirai-vāy-k-karuvi) — noun
  1. +. Bridle of a horse; கடிவாளம்.

IndoWordNet

குதிரைவாய்க்கருவி — noun
  1. காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
குதிரைவாய்க்கருவி — noun
  1. குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை

கடிவாளம் கலினம் கவியம் குசை முகக்கருவி மொக்கணி கவினம் ஆயுதம் கருவி மூடி