கணிகை

Math

Winslow (1862)

கணிகை (kaṇikai) — noun
  1. A harlot, a courtesan, வேசி
  2. A dancing girl, தாசி. Wils. p. 278. GAN'IKA
  • நாடகக்கணிகை — An actress, a dancing girl, கூத்தி.

Fabricius (1972)

கணிகை — noun
  1. a harlot, a public woman, வேசி
  2. a dancing girl, தாசி
  3. eared jasmine, முல்லை

Tamil Moli Akarathi (1928)

கணிகை (kaṇikai)
  1. தாசி, முல்லை, வேசி
கணிகை (kaṇikai)
  1. வேசி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கணிகை (kaṇikai) — noun
  1. < gaṇikā
  2. Harlot, courtesan, prostitute; பொதுமகள். கணிகை யொ ருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6)
  3. Eared jasmine. See முல்லை. கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14)

IndoWordNet

கணிகை — noun
  1. தன்னுடைய கணவனை தவிர மற்ற நபர்களிடமும் ஆசை வைக்கும் நாயகி

ஆசை நாயகி வேசி பரத்தை விபச்சாரி தாசி பரஸ்திரீ காதற் பரத்தை பண்ணியஸ்திரீ தொடுப்பு கதாநாயகி நாயகி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கணிகை
  1. பொதுமகள்
  2. முல்லை