தொடுப்பு
(பெ) - தொடர உதவும் இணைய இணைப்பு. (ஆங்) - link (இந்தி) - लड़ी
theft
Tamil Wiktionary
தொடுப்பு
- (பெ) - தொடர உதவும் இணைய இணைப்பு.
[object Object]
Tamil Moli Akarathi (1928)
தொடுப்பு (toṭuppu)
- கட்டு, கலப்பை, கூட்டு, கோவைகோள், சங்கலி, சேர்க்கை, தந்திரம், துவக்கம், பழக்கம், பாதரட் சை, மரக்கொம்பு, வழக்கு,வெறும்புறங்கூறல்
தொடுப்பு (toṭuppu)
- கலப்பை, தொடுத்தல், வெ றும்புறங்கூறல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தொடுப்பு (toṭuppu) — noun
- < id
- Discharging; எய்கை
- Continuity; தொடர்ந்திருக்கை
- Fastening, chaining, linking; கட்டுகை
- Tie, bandage; கட்டு
- Chain; சங்கிலி. (யாழ். அக.)
- Sowing; விதைப்பு. தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய (மதுரைக். 11)
- [M. toṭuppu.] Plough; கலப்பை. (பிங்.)
- Stratagem; தந்திரம். (யாழ். அக.)
- Ploughing in rounds; வளைத்து உழுகை. தொடுப் பே ருழவர் (சிலப். 27, 230)
- Slander, aspersion; குறளை. (திவா.)
- Illicit connection; தொடுசு. அவனுக்கும் அவளுக்கும் வெகுகாலமாகத் தொடுப்புண்டு
- Close intimacy; கூட்டுறவு. (W.)
- Pursuit, prosecution; செய்கைத் தொடர்ச்சி
- Sandals; பாதரட்சை. (W.)
- Paramour; concubine; சோரநாயகன் அல்லது கூத்தி
- Fabrication, concoction; கட்டுக்கதை. (W.)
- Branch of a tree; மரக்கொம்பு
- Practice; பழக்கம். (யாழ். அக.)
- Commencement; தொடக்கம். (யாழ். அக.)
தொடுப்பு (toṭuppu) — noun
- Theft; களவு. தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று (திவ். பெரியாழ். 2, 3, 9, வ்யா. பக். 297).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தொடுப்பு
- தொடுத்தல்
- தொடர்த்திருக்கை
- கட்டு
- சேர்க்கை
- சங்கிலி
- கலப்பை
- சால் வளைத்து உழுதல்
- விதைப்பு
- புறங்கூறல்
- செய்கைத் தொடர்ச்சி
- கட்டுக்கதை
- செருப்பு
- பழக்கம்
- கள்ளக்கணவன்
- ஆசைநாயகி
- களவு