வேசி
விபச்சாரி prostitute, whore உன்னை எதிர்க்கும் என்னை வேசி என்று திட்டினாய்! ()
prostitute, harlot, whore courtesan
Fabricius (1972)
வேசி — noun
- வேசை, s. a whore, a harlot, விலைமகள்.
- வேசிக்கள்ளன் — a whoremonger.
- வேசித்தனம் — whoredom, fornication.
- வேசையர் — harlots.
Tamil Moli Akarathi (1928)
வேசி (vēci)
- வியாபாரி, விலைமகள்
வேசி (vēci)
- கணிகை, சூளை, பயனிலாள், பரத் தை, பொதுமகள், பொருட்பெண்டு, வரைவின்மாது, விலைமகள், வேசை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேசி (vēci) — noun
- < vēšyā
- Courtesan; whore; பரத்தை. (பிங்.)
- Adult; விபசாரி. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)