பரத்தை

whore

Winslow (1862)

பரத்தை (parattai) — noun
  1. A harlot, strumpet, prostitute, courtezan, as பரஸ்திரி
  2. A shrub. the shoe-flower. See செம்பரத்தை; [ex பர.]
  • பரத்தையிற்பிரிவு — Forsaking one's wife for a harlot.

Tamil Moli Akarathi (1928)

பரத்தை (parattai)
  1. ஒருசெடி, வேசி
பரத்தை (parattai)
  1. வேசி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரத்தை¹ (parattai) — noun
  1. Strangeness; அயன்மை. தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத் தையும் (தொல். பொ. 111).
பரத்தை² (parattai) — noun
  1. < para-sthā
  2. Harlot, strumpet, prostitute, courtesan; பொதுமகள். மாயப் பரத்தை யுள்ளிய வழியும் (தொல். பொ. 147)
  3. Adulterous conduct, profligacy, infidelity; தூர்த்தத்தனம். (தொல். பொ. 147, உரை.)
பரத்தை³ (parattai) — noun
  1. Shoe-flower. See செம்பரத்தை.

IndoWordNet

பரத்தை — noun
  1. தன்னுடைய கணவனை தவிர மற்ற நபர்களிடமும் ஆசை வைக்கும் நாயகி

ஆசை நாயகி வேசி விபச்சாரி கணிகை தாசி பரஸ்திரீ காதற் பரத்தை பண்ணியஸ்திரீ தொடுப்பு கதாநாயகி நாயகி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரத்தை
  1. பொதுமகள்
  2. தீயநட.த்தை
  3. ஒரு செடி வகை
  4. அயன்மை