கம்பளி
Wool
Tamil Wiktionary
கம்பளி
- செம்மறி ஆட்டின் முடியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு நூல் வகை. இதை கொண்டு துணி
- போர்வை முதலியவைகளை செய்யலாம்.
Winslow (1862)
கம்பளி (kampaḷi) — noun
- [prop. கம்பளம்.] Woolen or hair cloth, a blanket.
- கம்பளிக்கொண்டான்–கம்பளிச் செடி — A shrub, ஓர்மரம், Morus Indica.
- கம்பளிப்பழம் — The fruit of the above shrub.
- கம்பளிப்பூச்சி–கம்பளிமயிர்க்குட்டி — A rough caterpillar.
- கம்பளியாடு — A fleecy kind of sheep.
Fabricius (1972)
கம்பளி — noun
- woollen or hair cloth, blanket, கம்பளம்.
- கம்பளிக்கொண்டான் — a shrub, the Indian mulberry tree.
- கம்பளிப் பூச்சி — a caterpillar (hairy).
- கம்பளிப் பேச்சு — idle talk.
Tamil Moli Akarathi (1928)
கம்பளி (kampaḷi)
- ஒருமரம், ஒருவகைச்சீலை, ஒரு வகையாடு
கம்பளி (kampaḷi)
- கம்பலம், கம்பளம், சிம்புளி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கம்பளி (kampaḷi) — noun
- < id
- Coarse, woollen blanket, woollen stuffs, hair cloth; உரோ மப்படாம்
- Confusion, disorder; தாறுமாறு. Colloq
- See கம்பளிச்செடி. (மூ. அ.)
கம்பளி (kampaḷi) — noun
- A kind of sheep; ஒருவகை யாடு. (யாழ். அக.).