கோல்

Tamil Wiktionary

கோல் — பெயர்ச்சொல் (Noun)
  1. 1) தடி, 2) ஆட்சி, 3) அம்பு, 4) யாழின் நரம்பு.

[object Object]

கோலோச்சு கோலாட்டம் செங்கோல் கொடுங்கோல் எழுதுகோல் நெம்புகோல் ஓடக்கோல் அளவுகோல் கன்னக்கோல் மந்திரக்கோல் ஊன்றுகோல் சூட்டுக்கோல்

Winslow (1862)

கோல் (kōl) — noun
  1. A rod, a stick, தடி
  2. A staff, ஊன்றுகோல்
  3. A measuring pole or scale, அளவுகோல்
  4. A brush or pencil for blackening the eyelids, &c., அஞ்சனக்கோல்
  5. An arrow, a dart, அம்பு
  6. A sceptre, செங்கோல்
  7. Balance, scales, steel-yard, துலாக்கோல்
  8. Libra of the zodiac, துலா விராசி
  9. A staff or stamp for marking, முத்திரைக்கோல்
  10. A horse whip, குதிரை ச்சம்மட்டி
  11. A branch, மரக்கொம்பு
  12. A string in a lute, யாழினரம்பு
  13. Angle for fishing, தூண்டில்
  14. (Sa. Kola.) The jujube tree, இலந்தை
  15. A raft, a float, as கோலம், தெப்பம்
  16. Beauty, elegance–as கோலம், அழகு. கண்ணைக்கெடுத்ததெய்வம்கோலைக்கொடுத்தது.... The deity that deprived one of sight, has furnished him with a staff
  • கோலாட்டம் — A play with sticks accompanied with singing and dancing, ஓர்தடிவிளையாட்டு.
  • கோல்‌கொடுக்க — To lead a blind person by a staff.
  • கோல்வளை–கோற்றொடி — Beautiful bracelets. Meton., a lady. (p.)
  • கோற்கணக்குக்குழிக்கணக்கு — Land surveying; the art of computing the contents of a field by linear and square measures.
  • கோற்புழு — Several species of caterpillar, insects, &c., destructive of vegetables, growing corn, &c.
  • கோற்றேன் — Wild honey in branches, கொம்புத்தேன். (p)

Fabricius (1972)

கோல் — noun
  1. a rod or stick in general, தடி
  2. sceptre, government, செங்கோல்
  3. a pencil used for blackening the eyelids
  4. a measuring rod or pole, அளவுகோல்
  5. a staff to lean upon, ஊன்றுகோல்
  6. balance scales, துலாக்கோல், Libra of the Zodiac
  7. a horse whip, சவுக்கு
  8. a branch of a tree, கொம்பு
  9. an arrow, அம்பு
  10. a spear, ஈட்டி
  11. roundness, திரட்சி
  12. ploughshare, கொழு
  13. lute string, யாழ்நரம்பு
  • கோலறை — working area measured out for each labourer.
  • கோலாட்டம் — a play with sticks accompanied with singing and dancing.
  • கோலாடி — sphere of influence of a sing.
  • கோலாலே வீச–அடிக்க — to strike with a stick or rod.
  • கோலாள் — a charioteer.
  • கோல் கொடுக்க — to lead a blind person by the staff.

Tamil Moli Akarathi (1928)

கோல் (kōl)
  1. அஞ்சனக்கோல், அம்பு, அளவு கோல், இலந்தை, ஊன்றுகோல், ஏழுதுகோல், குதிரைச் சம்மட்டி, கோலென்னேவல், செங்கோல், தடி, துலாக்கோல், துலாராசி, தூண்டில், தெப்பம், புள்ளி, மரக்கொம்பு, மரக் கோல், யாழினரம்பு
கோல் (kōl)
  1. அஞ்சனக்கோல், அம்பு, அளந்தி டுகோல், இலந்தை, ஊன்றுகோல், ஏ ழுதுகோல், குதிரைச்சம்மட்டி, செங் கோல், துலாம், துலாராசி, தூண் டில், தெப்பம், மரக்கெம்பு, யாழி நரம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோல்¹ (kōl) — noun
  1. prob. கோலு-. [T. kōla, K. M. kōl, Tu. kōlu.]
  2. Rod, stick; கம்பு. அலைக் கொரு கோறா (கலித். 82)
  3. Branch; மரக் கொம்பு. (சூடா.)
  4. Staff; ஊன்றுகோல். கோலூன்றி (நாலடி, 13)
  5. Sceptre; செங்கோல். வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் (குறள், 546)
  6. Measuring rod; அளவு கோல். கோலிடை யுலக மளத்தலின் (கம்பரா. நகரப். 11)
  7. Brush, pencil, as for painting; சித்திரந் தீட்டுங் கோல். (பிங்.) இன்னமுது கோறோய்த்து (நைடத. நளன்றூ. 89)
  8. Staff or stamp for marking; முத்திரைக்கோல். (W.)
  9. Stick used for churning the flint stone to produce fire; தீக்கடைகோல். கைக்கோ லுமிழ்ந்த வெற்படு சிறுதீ (பெருங். நரவாண. 8, 134)
  10. Rattan, cane; பிரம்பு
  11. Horse-whip; குதிரைச்சம்மட்டி. (சூடா.)
  12. Ploughshare; கொழு. (பிங்.)
  13. Arrow; அம்பு. ஐங்கோலை வென்றுகைக் கொண்டமுக் கோலன் (திருவேங். கலம். காப்பு. 3)
  14. Spear; ஈட்டி. (சூடா.)
  15. Handle, as of an umbrella; கோ லாக (பரிபா. 3, 74)
  16. Lute-string; யாழின் நரம்பு. கோல்பொரச் சிவந்த . . . விரல் (சீவக. 459)
  17. Balance on the principle of a steel-yard, beam of scales; துலாக்கோல். (பிங்.)
  18. Libra of the zodiac; துலாராசி. (திவா.)
  19. The month Aippaci; ஐப்பசிமாதம். (தைலவ. பாயி. 55.)
  20. Government, rule; அரசாட்சி. மன்னவன் கோற் கீழ்ப் படின் (குறள், 558)
  21. Exquisite workmanship; அணியின்சித்திரவேலை. வார்கோல் . . . குறுந்தொடி மகளிர் (புறநா. 36, 2)
  22. Roundness, rotundity; திரட்சி. கோனிற வளையினார்க்கு (சீவக. 209)
கோல்² (kōl) — noun
  1. < kōla
  2. Jujube tree. See இலந்தை. (சூடா.)
  3. Raft, float; தெப்பம். (W.)
கோல் (kōl) — noun
  1. Pencil to paint the eye with collyrium; அஞ்சனக்கோல். (அக. நி.)
  2. An unit of linear measure, of 24 feet; 24 அடியுள்ள நீட்டலளவை. (திவ். பெரியாழ். 3, 2, 6.)

IndoWordNet

கோல் — noun
  1. உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்.
கோல் — noun
  1. முஸ்லீம்களின் கல்லறை மீது கொடியேற்றக்கூடிய குச்சி

கம்பு தடி பிரம்பு இரும்புகம்பி குச்சி அல்லது கம்பி தேசியக்கொடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோல்
  1. கம்பு
  2. மரக்கொம்பு
  3. செங்கோல்
  4. அளவுகோல்
  5. ஓவியந்தீட்டுங் கோல்
  6. தீக்கடைகோல்
  7. பிரம்பு
  8. குதிரைச்சம்மட்டி
  9. கொழு
  10. அம்பு
  11. ஈட்டி
  12. குடை முதலியவற்றின் காம்பு
  13. யாழ்நரம்பு
  14. துலாக்கோல்
  15. துலா ராசி
  16. அரசாட்சி
  17. ஐப்பசி மாதம்
  18. அணியின் சித்திரவேலை
  19. தூண்டில்
  20. இலந்தைமரம்
  21. தெப்பம்
  22. திரட்சி,