கல்வி

Winslow (1862)

கல்வி (kalvi) — noun
  1. A tortoise, ஆமை
  2. A sparrow, ஊர்க்குருவி. (p.) (சது.)
  3. (Hin.) A triangular piece of cloth, a gore in the long coat of a Hindu jacket
கல்வி (kalvi) — noun
  1. Learning, erudition, study, அறிவு
  2. Science literature, வித்தை
  3. Arts, practice, கற்கை. Scientific works, நூல்
  • கல்விகற்க — To acquire learning, &c.
  • கல்விக்களஞ்சியம் — A repository of learning, or a learned man.
  • கல்விக்கிருப்பிடம் — The seat of learning, or a very learned man.
  • கல்விச்சாதனம் — The elements or rudiments of science.
  • கல்வித்திறம் — Ability, சாமர்த்தியம்.
  • கல்வித்துறை — Branches of a science. 2. Any science, literature.

Fabricius (1972)

கல்வி — noun
  1. learning, erudition, அறிவு
  2. science, arts, வித்தை
  3. practice, பயிற்சி
  4. scientific work, நூல்
  • கல்விக்களஞ்சியம் — encyclopaedia; 2. a very famous scholar; encyclopaedist.
  • கல்விமான் — a learned man.
  • கல்விகற்க — to acquire learning.
  • கல்வியுறைவிடம் — seat of learning.
  • கல்வியூரி–கல்லூரி — a college, school of arts and science, .

Tamil Moli Akarathi (1928)

கல்வி (kalvi)
  1. அறிவு, கற்றல், நூல், பண்ணிய தோற்றம் நான்கினொன்று, வித்தை
கல்வி (kalvi)
  1. உறுதி, ஊதியம், ஓதி, கரணம், கலை, கேள்வி, சால்பு, தேர்ச்சி, விஞ் சை, வித்தை
கல்வி (kalvi)
  1. அறிவு, கற்றல், வித்தை

IndoWordNet

கல்வி — noun
  1. படிப்பு, இசை போண்றவற்றை கற்பிப்பது அல்லது சொல்லிக் கொடுப்பது

அறிவுரை வேலை பணி மக்கள்கல்வி மக்கட்கல்வி பயிற்சி உபசாரத்திற்கான கல்வி முறைமைக்கான கல்வி உத்யோக கல்வி செக்ஸ் கல்வி கிராமகல்வி நாட்டுப்புறகல் கட்டணமில்லாகல்வி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கல்வி
  1. அறிவு
  2. வித்தை
  3. கற்கை
  4. கற்கும் நூல்
  5. பயிற்சி.

Tamil Wiktionary

கல்வி — பெயர்ச்சொல் (Noun)
  1. படிப்பு
  2. பணுவல்
  3. உறுதி
  4. கேள்வி
  5. ஓதி
  6. கலை

[object Object], [object Object]

கல் கல்வியறிவு கல்விமான் கல்விக்கூடம் கல்வி நிலையம் கல்வி அறக்கட்டளை கல்வியாளர் கல்வித்துறை கல்விக்கொள்கை பள்ளிக்கல்வி உயர்கல்வி முதியோர்க்கல்வி கட்டாயக் கல்வி சட்டக்கல்வி மொழிக்கல்வி தொழிற்கல்வி தொடக்கக்கல்வி உயர்நிலைக்கல்வி மேல்நிலைக்கல்வி இடைநிலைக் கல்வி முறைசாராக் கல்வி தொழில்முறைக் கல்வி தொழில்நுட்பக் கல்வி சமச்சீர்க் கல்வி அனுபவக் கல்வி ஏட்டுக்கல்வி உடற்பயிற்சிக் கல்வி இணையவழிக் கல்வி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கல்வி (kalvi) — noun
  1. Studying; கற்கை. (குறள், 40, அதி.)
  2. Learning, erudition; கல்வியறிவு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398)
  3. Science, literature; வித்தை
  4. Practice; பயிற்சி. (அக. நி.)
  5. Scientific work; நூல். (W.)