கவனித்தல்
Observing
Tamil Wiktionary
கவனித்தல்
கருத்தூன்றி யறிதல்
கருத்து வைத்தல்
Tamil Moli Akarathi (1928)
கவனித்தல்
(kavaṉittal)
கருத்துவைத்தல்
IndoWordNet
கவனித்தல்
— noun
மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்
கவனம்
ஈடுபாடு
லயித்தல் ஒருமுனைப்பாடு
நிலை
ஸ்தானம்
நிலைமை
தரம்
சூழ்நிலை
சொல் அகராதி
சொல் தேடு