கவனம்
ஆங்கிலம் - attention
attention, concentration swiftness, rapidity, speed army
Winslow (1862)
கவனம் (kavaṉam) — noun
- Attention, care, heedfulness, mindfulness, notice, intentness, mental application, observance, கருத்து
- (p.) Rapidity, celerity, velocity, சீக்கிரம்
- The paces of a horse, குதிரைநடை
- Perplexity, bewilderment, கலக்கம்
- Vehemence, கடுப்பு
- Jungle, forest, desert, காடு
- Army, படை
- கவனமாய் — Attentively, carefully, intently.
- கவனமில்லாமை — Neglectfulness, inattention, heedlessness.
- கவனன் — A quick person, a person of penetration. (p.)
Fabricius (1972)
கவனம் — noun
- attention, care, heed, consideration, mental application, கருத்து
- paces of a horse
- rapidity
- army
- art of composing verses
- forest, jungle, காடு
- கவனன் — he that is swift.
- கவனமாய்க் கேட்க — to listen attentively.
- கவனமில்லாமை — negligence.
Tamil Moli Akarathi (1928)
கவனம் (kavaṉam)
- ஒருமருந்து, காயக்கட்டு
கவனம் (kavaṉam)
- கடுப்பு, கருத்து, கலக்கம், காடு குதிரைநடை, சீக்கிரம், படை, மிகு கவலை
கவனம் (kavaṉam)
- கடுப்பு, கலக்கம், காடு, குதிரை, நடை, சீக்கிரம், படை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கவனம்¹ (kavaṉam) — noun
- cf. kadana
- War; போர். (சூடா.)
- Army; படை. (சூடா.)
- Perplexity, bewilderment; கலக்கம். (திவா.)
- Heat; வெப்பம். (சூடா.)
கவனம்² (kavaṉam) — noun
- Art of composing poetry; கவிபாடுகை. இந்தக்கவனம் நன்றாயுள்ளது.
கவனம்³ (kavaṉam) — noun
- cf. gamana. [K. gavana, M. kavva, Tu. gava.]
- Attention, care; கருத்து. உன்கவனத்தைச் செலுத்து
- cf. javana. Swiftness, rapidity, velocity; வேகம். கவன வாம்பரி (கந்தபு. படையெழு. 18)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கவனம்
- போர்
- படை
- கலக்கம்
- வெப்பம்
- கவிபாடுகை
- கருத்து
- வேகம்
- காடு