கும்பல்
Gang
Tamil Wiktionary
கும்பல்
- குறித்த நோக்க மொன்றிற்காக இணைந்து பயணிக்கும் குழுமம்.
Winslow (1862)
கும்பல் (kumpal) — noun
- [a change of கும்பம்.] A heap, குவியல்
- A clump, a cluster, a tuft, திரள்
- A company, கூட்டம். கும்பல்கும்பலாயிருக்கிறார்கள். They are in small groups
- கும்பலாய்க்கூட–கும்பலாயடைய — To flock into a crowd.
- கும்பலாய்க்கூட்ட — To crowd, to gather up, collect.
Fabricius (1972)
கும்பல் — noun
- multitude, crowd, a flock, கூட்டம்
- a cluster, திரள்; a heap, குவியல்
- நெல் கும்பல் கும்பலாய்க் கிடக்கிறது — paddy lies in heaps.
- கும்பலாய்க்கூட–அடைய — to flock together in crowds.
- கும்பலாய்க் கூட்ட — to gather up, to collect.
Tamil Moli Akarathi (1928)
கும்பல் (kumpal)
- கும்புதல், குவியல், கூட்டம்
கும்பல் (kumpal)
- குவிவு, கூட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கும்பல்¹ (kumpal) — noun
- prob. gumpha
- Heap; குவியல். (W.)
- Clump, cluster, tuft; திரள். (W.)
- Company, crowd, collection, group, mass; கூட்டம். கும்பலா வொருமிக்கக் கூட்டி (இராமநா. உயுத். 33)
கும்பல்² (kumpal) — noun
- See கும்பனாற்றம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கும்பல்
- குவியல்
- திரள்
- நாற்றம்