குருகுலம்
Gurukulam
Tamil Moli Akarathi (1928)
குருகுலம் (kurukulam)
- பலண்டுறுகப் பாஷாணம் பாரதர்குலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குருகுலம்¹ (kuru-kulam) — noun
- The Kuru dynasty; குருவமிசம். குருகுலத்தவ ரியற்கை நன்று (பாரத. கிருட்டிண. 118).
குருகுலம்² (kuru-kulam) — noun
- Residence or home of a guru; குருவின் வாழ்விடம்.