குறிப்பேடு
குறிப்புகளை எழுதுவதற்கென உள்ள வெற்றுப் பக்கங்களைக் கொண்ட புத்தகம். ஆங்கிலம் - notebook குறிப்பு - ஏடு
Notebook
Tamil Wiktionary
குறிப்பேடு — பெயர்ச்சொல் (Noun)
- குறிப்புகளை எழுதுவதற்கென உள்ள வெற்றுப் பக்கங்களைக் கொண்ட புத்தகம்.
குறிப்பு ஏடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குறிப்பேடு (kuṟippēṭu) — noun
- + ஏடு
- Day-book, the items of which are transferred to ledger; தினசரி வரவுசெலவுக் கணக்குகளைப் பதி யும் புத்தகம்
- Memorandum book; ஞாபகக் குறிப்புப் புஸ்தகம்
IndoWordNet
குறிப்பேடு — noun
- குறிப்பிட்ட விஷயம் அல்லது செய்தியைப் பற்றி பதிவு அல்லது குறிப்பு செய்யப்பட்டிருக்கும் புத்தகம்
பதிவேடு ஆவணம் பத்திரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குறிப்பேடு
- அன்றாட வரவுசெலவுக் கணக்கு களைப் பதியும் புத்தகம்
- நினைவுக் குறிப்புப் புத்தகம், நாட்குறிப்பு