பதிவேடு

ஓர் ஆவணம் register தகவல்கள் மற்றும் விடயங்களைப்பற்றிய விவரமானக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும் ஏடுகள்/புத்தகங்கள்.

Register

Tamil Wiktionary

பதிவேடு
  1. ஓர் ஆவணம்

IndoWordNet

பதிவேடு — noun
  1. அலுவலகம், நிறுவனம் முதலியவற்றில் தகவலை அதிகாரபூர்வமாகக் குறிக்கப் பயன்படும் ஏடு.
பதிவேடு — noun
  1. கணக்கு எழுதுவதற்காக இருக்கும் இணைந்த காகிதத்திலான ஏதாவது ஒரு முக்கிய வகையான விவரம்
பதிவேடு — noun
  1. குறிப்பிட்ட விஷயம் அல்லது செய்தியைப் பற்றி பதிவு அல்லது குறிப்பு செய்யப்பட்டிருக்கும் புத்தகம்

கலைப்பொருள்கள் குறிப்பு நோட்ஸ் நோட்டுபுத்தம் நோட்புத்தகம் வருகைப் பதிவேடு குறிப்பேடு ஆவணம் பத்திரம்