மலிவு

Affordable

Tamil Moli Akarathi (1928)

மலிவு (malivu)
  1. நயம், மிகுதி
மலிவு (malivu)
  1. மிகுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மலிவு (malivu) — noun
  1. < மலி-
  2. Abundance; மிகுதி
  3. Fullness; நிறைவு. (பிங்.) மனைவேள்வி மலிவுரைத்தன்று (பு. வெ. 9, 27)
  4. (Akap.) Happiness of lovers in sexual union; காதலரின் புணர்ச்சியுவகை. மலிவும் புலவியும் (தொல். பொ. 500)
  5. Cheerfulness; உவகை. மலிவுடை யுள்ளத் தான் (பரிபா. 19, 88)
  6. Cheapness; நயவிலை. மலிவுகுறைவது விசாரித்திடுவர் (அறப். சத. 83)
  7. Nature, characteristics; தன்மை. முயக்கம் வேட்ட மக்கட் பெண்டிர் மலிவுரைத்தன்று (பு. வெ. 9, 46, கொளு)
  8. That which is best; உத்தமம். இம்முப்பாலும், மாமலிவுடனே மற்ற மெலிவொடு சமனுமாமே (சூடா. 12, 10)

IndoWordNet

மலிவு — noun
  1. விலை மதிப்புக் குறையும் நிலை
மலிவு — noun
  1. மலிவாக இருக்கும் நிலை

குறைவு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை