குலதேவதை

Goddess of the clan

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குலதேவதை (kula-tēvatai) — noun
  1. +. Family deity; ஒரு குலத்தார் பரம்பரையாக வழிபட்டு வருங்கடவுள். நினையாந் தொழத்தக்க குல தேவதையாய் வழிபட்டு (சிவப். பிரபந். பிள். சிற்றிற். 6).

IndoWordNet

குலதேவதை — noun
  1. ஒன்றிற்கு பூஜை செய்யும் குலத்திலிருந்து பரம்பரையாக வரும் தெய்வம்

குலதெய்வம் குடித்தெய்வம் குடிதாங்கி குலமுதல் தொழுகுலம் வழித்தெய்வம் இறைவன் கடவுள் தெய்வம் சுவாமி