(Hind. டோபி.) Hat, cap, bonnet, a manufactured head-dress, தலைக்குல்லா. (c.)
தொப்பிகழற்ற — To take off the hat in reverence.
தொப்பிக்கட்டை–குல்லாக்கட்டை — Sticks or posts set up in shallow waters, to indicate the course of the channel; from the practice of putting straw or other mattar on them, to make them conspicuous. (c.)
தொப்பிக்காரர் — Europeans, as wearing huts; said to be eighteen tribes or nations.
வட்டத்தொப்பிக்காரர் — Mohammedans, as wearing a round cap; reproachful.
தொப்பிமடல் — The integument of the areca-flower, கமுகம்பாளைமடல்.
தொப்பி (toppi) — noun
Toddy, கள், (சது.)
Fabricius (1972)
தொப்பி — Hind.
, (Hind. டோபி) a hat, a cap, a bonnet.
தொப்பிபோட்டுக்கொள்ள — to put on the hat.
தொப்பிகழற்ற — to take off the hat in reverence.
தொப்பிக்காரர் — Europeans and Eura- sians as wearing hats.
Tamil Moli Akarathi (1928)
தொப்பி (toppi)
கள், குல்லா, தலையின்றொப் பி,தாற்றுமடல், வாத்தி
தொப்பி (toppi)
கள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தொப்பி¹ (toppi) — noun
See தோப்பி. (பெரும்பாண், 142, கீழ்க்குறிப்பு).
தொப்பி² (toppi) — noun
topi
A kind of head-dress; குல்லா. தொப்பியு முகத்திடைத் துலக்க முளராகி (திருவாத. பு. குதிரையிட். 16)
Cap worn underneath a turban; தலைப்பாகையினுட் குல்லா. Muham
Topee, sola hat, pith hat, sun hat; ஐரோப்பியர் அணியுங் குல்லாவகை
Integuments of areca-flower; கமுகின் பாளைமடல். (W.)
தொப்பி (toppi) — noun
Left side of a mirutaṅkam; மிருதங்கத்தின் இடதுபக்கம். (கலைமகள், xii, 401.)
IndoWordNet
தொப்பி — noun
தலையில் அணிந்துகொள்ளும் பல வடிவத்தில் இருக்கும் தலை உறை.
தொப்பி — noun
ஒரு வகை பெரிய தொப்பி
தொப்பி — noun
வட்டமான வடிவத்தையுடைய ஆழமாக இருக்கும் அணிந்துக்கொள்ளக்கூடிய ஒன்று