சம்பளம்

Tamil Wiktionary

சம்பளம் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஊதியம்

Winslow (1862)

சம்பளம் (campaḷam) — noun
  1. Wages, stipend, salary, மாதாந்தக்கொடை. (c.)
  2. Food for a journey, வழியுணவு
  3. Goods for travellers, வழிக்கு வேண்டும்பொருள்
  4. A bank, a shore, கரை
  5. Malice, envy at another's success, பொறாமை. W. p. 830. S'AMBALA
  6. Stores, treasures, materials, பலபண்டாரம்
  7. W. p. 341. JAMB'HALA. The citron tree, ஏலுமிச்சை
  8. W. p. 904. SAMP'HALA. A ram, செம்மறிக்கடா
  • சம்பளத்துக்கமர — To be engaged for monthly wages.
  • சம்பளம்பிடிக்க — To make stoppages in wages.
  • சம்பளம்பேச — To settle about wages.
  • சம்பளம்போட — To pay the wages. 2. [prov.] To fix the wages, சம்பளம்விதிக்க.
  • சம்பளக்காரன்–சம்பளஆள் — A salaried servant; a stipendiary.

Fabricius (1972)

சம்பளம் — noun
  1. wages, salary, கூலி
  2. the sour lime, எலுமிச்சை
  • சம்பளக்காரன்–ஆள் — one who serves for monthly wages, a salaried servant.
  • சம்பளத்திலே பிடித்துக்கொள்ள — to make stoppages in the wages.
  • சம்பளத்துக்கமர — to be engaged for monthly wages.
  • சம்பளத்தைக் குறைக்க — to curtail the wages.
  • சம்பளம்பேச — to speak about wages or pay.
  • சம்பளம்போட — to pay the wages, to fix the wages.

Tamil Moli Akarathi (1928)

சம்பளம் (campaḷam)
  1. ஏலுமிச்சை, கரை, களஞ்சி யம், கூலி, செம்மறிக்கடா, பொறா மை, வழிச்சேறற்கு வேண்டும்பொ ருள், வழியுணவு
சம்பளம் (campaḷam)
  1. கரை, பண்டாரம், பொறாமை, வழிச்சேறற்கு வேண்டும்பொருள், வழியுணவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சம்பளம்¹ (campaḷam) — noun
  1. < šambala
  2. Food for journey; வழியுணவு. (பிங்.)
  3. Stock for travellers; வழிப்பொருள். (W.)
  4. [T. sambaḷamu, K. sambaḷa, M. cambaḷam.] Wages, salary; வேதனம். பண்பிலுக்குஞ் சம்பளமாதர் (திருப்பு. 22)
  5. Shore, bank; கரை. (சங். அக.)
சம்பளம்² (campaḷam) — noun
  1. Sour lime. See எலுமிச்சை. (பிங்.)
சம்பளம் (campaḷam) — noun
  1. School fees; பள்ளிக்கூடச் சம்பளம். Mod.

IndoWordNet

சம்பளம் — noun
  1. மாத, வார அடிப்படையில் உழைப்புக்குப் பெறும் தொகை.
சம்பளம் — noun
  1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டப்படும் பணம்

ஊதியம் சொத்து கூலி மாதசம்பளம் வருமானம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சம்பளம்
  1. வழியுணவு
  2. வழிப்பொருள்
  3. மாத உழைப்பிற்குக் கிடைக்கும் ஊதியம்
  4. கரை
  5. எலுமிச்சைமரம்
  6. பள்ளிக்கூடச் சம்பளம்